yahoo அஞ்சல்இப்போது இன்னும் மேம்பட்டுள்ளது,எங்களுடன் வாருங்கள்.

மேலும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இன்பாக்ஸை சுற்றிப் பார்ப்போம். உங்கள் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளோம்.

விமானப் பயணத்தைஉறுதிசெய்ய வேண்டுமா?கண்டுபிடித்துவிட்டோம்.

சிக்கல்கள் இன்றி, உங்களுக்குத் தேவையான எதையும் விரைவாகக் கண்டுபிடிக்கலாம். முதன்மைச்சொல், தொடர்பு, தேதி அல்லது எந்தவிதமான கூட்டிணைப்பையும் கொண்டு தேடலாம்.
விமானப் பயணத்தை உறுதிசெய்ய வேண்டுமா? கண்டுபிடித்துவிட்டோம்.

மேலும் அதிக இடம்.அத்துடன் பரந்த காட்சித்திரை

நீங்கள் இதுவரை அனுப்பிய அல்லது பெற்ற ஒவ்வொரு புகைப்படத்தையும் ஆவணத்தையும் பார்க்கலாம். அழகாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் உங்கள் ஒட்டுமொத்த வரலாற்றையும் பார்க்க, “காட்சிகள்” என்பதை கிளிக் செய்க.
மேலும் அதிக இடம். அத்துடன் பரந்த காட்சித்திரை

கொஞ்சம் நகைச்சுவையைச் சேருங்கள்.கொஞ்சம் அணுகுமுறையைச் சேருங்கள்.

சில கிளிக்குகளில் மேலும் அதிகமாகச் சொல்லுங்கள். உங்கள் உணர்வை வெளிக்காட்ட, லட்சக்கணக்கான GIF -களிலிருந்து ஒன்றைத் தேர்வுசெய்யலாம்.
கொஞ்சம் நகைச்சுவையைச் சேருங்கள்.

ஓய்வாக இருந்தபடியேநீங்கள் விரும்புபவற்றைப்பின்தொடருங்கள்.

 
அனைத்தையும் எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். நீங்கள் எங்கிருந்தாலும், உங்கள் வாழ்க்கையை நிர்வகிப்பதை மொபைல் அனுபவம் எளிதாக்குகிறது.

அதைமுயற்சி செய்து பாருங்கள்.

இதுதான் புதிய Yahoo அஞ்சல். உங்கள் உலகைத் திறந்து, ஒழுங்கமைத்து, மகிழ்ச்சி பெறுங்கள்.